Sunday, April 18, 2010

நாடு கடந்த தமிழீழ அரசு

Tamils of the world! Unite together to liberate our nation.

Vote for Arumugam Vivekanantharajah(Vivek)

as a representative of TGTe
Candidate No.: 506

Outer M-25 region of U. K

  • Arumugam Vivekanatharajah is standing as a candidate for Trans National Government of Tamil Ealam(TGTE) for outer M-25 region of U. K on the following principles:

    · To make every endeavour with other members of the TGTE and Tamils living all over the world to form independent Tamil Eelam.

    · To bring the Sri Lankan government to the International Court of Justice for the war crimes it committed against the Tamils.

    · To bring to the notice of the international community of the ethnic cleansing committed by Sri Lanka.

    · To get international support for conducting a referendum amongst the Tamils of the North & East of Sri Lanka for an independent Tamil Eelam.

    · To take all the necessary actions to bring all the Tamils living word wide together under the principle of Independent Tamil Eelam.

I assure you all that I will never deviate or compromise the principles of “Motherland, Nation and Self-Rule"

Contact: 07808824844. vivek_sara@yahoo.co.uk

நாடு கடந்த தமிழீழ அரசின் உங்கள் பிரதிநிதியாக

M-25 இற்கு வெளியிலுள்ள ஐக்கிய இராச்சியப் பகுதி

ஆறுமுகம் விவேகானந்தராஜாவை

வேட்பாளர் இலக்கம்: 506

தேர்ந்தேடுக்க உங்கள் வாக்குகளை வழங்குங்கள்


ஆறுமுகம் விவேகானந்தராஜா கீழ்க்காணும் கொள்கைகளை முன்வைத்து ஈழ விடுதலைக்காக போராட வருகிறார்.


  • · சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்க முழு முயற்ச்சியில் நாடு கடந்த அரசின் அனைத்து உறுப்பினர்களுடனும் உலகெங்கும் வாழ் தமிழர்களுடனும் இணைந்து ஈடுபடுவேன்.
  • இலங்கை அரசின் போர் குற்றங்களை பன்னாட்டு நீதிமன்றில் தண்டனைக்குரியதாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளுவேன்.
  • இலங்கை அரசின் இனச் சுத்தீகரிப்பை உலக அரங்கில் பகிரங்கப்படுதுவேன்.
  • இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவேன்.
  • தமிழீழத் தாயகக் கோட்பாட்டின்கீழ் உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழீழத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுவேன்.
  • தாயகம் தேசியம் தன்னாட்சி கோட்பாட்டிலிருந்து எந்தச் சூழலிலும் விலகாமல் உண்மையாக உழைப்பேன் என்பது எனது உறுதி மொழி, இறுதி இலக்கு.

எங்கள் தாய்நாடாம் தமிழீழத்தை நிர்மாணிக்க முன் வாருங்கள்.

தொடர்புகளுக்கு: 07808824844. vivek_sara@yahoo.co.uk

தேர்தல் நடைபெறும் திகதி: 02-05-2010