Tamils of the world! Unite together to liberate our nation.
Vote for Arumugam Vivekanantharajah(Vivek)
as a representative of TGTe
Candidate No.: 506
Outer M-25 region of U. K
Arumugam Vivekanatharajah is standing as a candidate for Trans National Government of Tamil Ealam(TGTE) for outer M-25 region of U. K on the following principles:
· To make every endeavour with other members of the TGTE and Tamils living all over the world to form independent Tamil Eelam.
· To bring the Sri Lankan government to the International Court of Justice for the war crimes it committed against the Tamils.
· To bring to the notice of the international community of the ethnic cleansing committed by Sri Lanka.
· To get international support for conducting a referendum amongst the Tamils of the North & East of Sri Lanka for an independent Tamil Eelam.
· To take all the necessary actions to bring all the Tamils living word wide together under the principle of Independent Tamil Eelam.
Contact: 07808824844. vivek_sara@yahoo.co.uk
நாடு கடந்த தமிழீழ அரசின் உங்கள் பிரதிநிதியாக
M-25 இற்கு வெளியிலுள்ள ஐக்கிய இராச்சியப் பகுதி
ஆறுமுகம் விவேகானந்தராஜாவை
வேட்பாளர் இலக்கம்: 506
தேர்ந்தேடுக்க உங்கள் வாக்குகளை வழங்குங்கள்
ஆறுமுகம் விவேகானந்தராஜா கீழ்க்காணும் கொள்கைகளை முன்வைத்து ஈழ விடுதலைக்காக போராட வருகிறார்.
- · சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்க முழு முயற்ச்சியில் நாடு கடந்த அரசின் அனைத்து உறுப்பினர்களுடனும் உலகெங்கும் வாழ் தமிழர்களுடனும் இணைந்து ஈடுபடுவேன்.
- இலங்கை அரசின் போர் குற்றங்களை பன்னாட்டு நீதிமன்றில் தண்டனைக்குரியதாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளுவேன்.
- இலங்கை அரசின் இனச் சுத்தீகரிப்பை உலக அரங்கில் பகிரங்கப்படுதுவேன்.
- இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவேன்.
- தமிழீழத் தாயகக் கோட்பாட்டின்கீழ் உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழீழத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுவேன்.
- தாயகம் தேசியம் தன்னாட்சி கோட்பாட்டிலிருந்து எந்தச் சூழலிலும் விலகாமல் உண்மையாக உழைப்பேன் என்பது எனது உறுதி மொழி, இறுதி இலக்கு.
எங்கள் தாய்நாடாம் தமிழீழத்தை நிர்மாணிக்க முன் வாருங்கள்.
தொடர்புகளுக்கு: 07808824844. vivek_sara@yahoo.co.uk
தேர்தல் நடைபெறும் திகதி: 02-05-2010